Skip to content
Vivekananda Park | விவேகானந்த பூங்கா
  • Home
  • About Park
  • Gallery
  • Audio & Video
  • 450 Quotes of Swami Vivekananda
  • Contact Us
Vivekananda Park | விவேகானந்த பூங்கா

About Us

சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இலங்கை விஜய 126வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, விவேகானந்த பூங்கா 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

இப் பூங்காவானது தற்போது ஜக்கிய இராச்சியத்தில் வசிக்கும் மட்டக்களப்பு திருப்பழுகாமத்தினைச் சேர்ந்த மட்/சிவானந்த வித்தியாலயத்தின் பழைய மாணவர் திரு.க.சற்குணேஸ்வரன் அவர்களின் முயற்ச்சியினால் ஸ்தாபிக்கப்பட்டு, அவர் ஸ்தாபித்த சமூக நலன்புரி அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது

Contact Us

Mrs. Sivasunthary Prapakaran,  Co- Ordinator, Vivekanada Park, Main Road, Batticaloa, Sri Lanka.

Phone : 0094 65 2250189
E-mail : [email protected]

Mr.K.Satguneswaran (UK)
Founder of Vivekananda Park

E-mail : [email protected]

Find Us

Vivekananda Park © 2024. All Rights Reserved By

Scroll to top
  • Home
  • About Park
  • Gallery
  • Audio & Video
  • 450 Quotes of Swami Vivekananda
  • Contact Us